தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:7 Ezekiel 1:7

அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.

எசேக்கியேல் 1:7 · IRV

Their legs were straight, and the soles of their feet were like the hooves of a calf, gleaming like polished bronze.

Ezekiel 1:7 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க