தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 1:9 Ezekiel 1:9

அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.

எசேக்கியேல் 1:9 · IRV

and their wings were touching one another. They did not turn as they moved; each one went straight ahead.

Ezekiel 1:9 · BSB
எசேக்கியேல் 1 முழுவதும் வாசிக்க