எசேக்கியேல் 10:1 Ezekiel 10:1
இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனத்தைபோல ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
And I looked and saw above the expanse, above the heads of the cherubim, the likeness of a throne of sapphire.