தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 10:12 Ezekiel 10:12

அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.

எசேக்கியேல் 10:12 · IRV

Their entire bodies, including their backs, hands, and wings, were full of eyes all around, as were their four wheels.

Ezekiel 10:12 · BSB
எசேக்கியேல் 10 முழுவதும் வாசிக்க