எசேக்கியேல் 10:20 Ezekiel 10:20
இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
These were the living creatures I had seen beneath the God of Israel by the River Kebar, and I knew that they were cherubim.