எசேக்கியேல் 10:22 Ezekiel 10:22
அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.
Their faces looked like the faces I had seen by the River Kebar. Each creature went straight ahead.