தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 10:4 Ezekiel 10:4

யெகோவாவுடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, முற்றமும் யெகோவாவுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.

எசேக்கியேல் 10:4 · IRV

Then the glory of the LORD rose from above the cherubim and stood over the threshold of the temple. The temple was filled with the cloud, and the court was filled with the brightness of the glory of the LORD.

Ezekiel 10:4 · BSB
எசேக்கியேல் 10 முழுவதும் வாசிக்க