தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 11:10 Ezekiel 11:10

பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 11:10 · IRV

You will fall by the sword, and I will judge you even to the borders of Israel. Then you will know that I am the LORD.

Ezekiel 11:10 · BSB
எசேக்கியேல் 11 முழுவதும் வாசிக்க