எசேக்கியேல் 11:11 Ezekiel 11:11
இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
The city will not be a pot for you, nor will you be the meat within it. I will judge you even to the borders of Israel.