தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 11:12 Ezekiel 11:12

என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 11:12 · IRV

Then you will know that I am the LORD. For you have neither followed My statutes nor practiced My ordinances, but you have conformed to the ordinances of the nations around you.”

Ezekiel 11:12 · BSB
எசேக்கியேல் 11 முழுவதும் வாசிக்க