எசேக்கியேல் 11:2 Ezekiel 11:2
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.
And the LORD said to me, “Son of man, these are the men who plot evil and give wicked counsel in this city.