தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 11:21 Ezekiel 11:21

ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 11:21 · IRV

But as for those whose hearts pursue detestable things and abominations, I will bring their conduct down upon their own heads, declares the Lord GOD.”

Ezekiel 11:21 · BSB
எசேக்கியேல் 11 முழுவதும் வாசிக்க