தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 11:22 Ezekiel 11:22

அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

எசேக்கியேல் 11:22 · IRV

Then the cherubim, with the wheels beside them, spread their wings, and the glory of the God of Israel was above them.

Ezekiel 11:22 · BSB
எசேக்கியேல் 11 முழுவதும் வாசிக்க