எசேக்கியேல் 11:23 Ezekiel 11:23
யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
And the glory of the LORD rose up from within the city and stood over the mountain east of the city.