எசேக்கியேல் 11:9 Ezekiel 11:9
நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
I will bring you out of the city and deliver you into the hands of foreigners, and I will execute judgments against you.