தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 12:12 Ezekiel 12:12

அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமறையும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்களாலே அவன் தன்னுடைய தேசத்தைக் காணாதபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொள்வான்.

எசேக்கியேல் 12:12 · IRV

And at dusk the prince among them will lift his bags to his shoulder and go out. They will dig through the wall to bring him out. He will cover his face so he cannot see the land.

Ezekiel 12:12 · BSB
எசேக்கியேல் 12 முழுவதும் வாசிக்க