எசேக்கியேல் 12:14 Ezekiel 12:14
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற அனைவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் எல்லா திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே வாளை உருவுவேன்.
And I will scatter to every wind all the attendants around him and all his troops, and I will draw a sword to chase after them.