தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 12:2 Ezekiel 12:2

மனிதகுமாரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கி இருக்கிறாய்; பார்க்கும்படி அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படி அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேட்காமற்போகிறார்கள்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.

எசேக்கியேல் 12:2 · IRV

“Son of man, you are living in a rebellious house. They have eyes to see but do not see, and ears to hear but do not hear, for they are a rebellious house.

Ezekiel 12:2 · BSB
எசேக்கியேல் 12 முழுவதும் வாசிக்க