தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 12:20 Ezekiel 12:20

குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்திரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 12:20 · IRV

The inhabited cities will be laid waste, and the land will become desolate. Then you will know that I am the LORD.’”

Ezekiel 12:20 · BSB
எசேக்கியேல் 12 முழுவதும் வாசிக்க