தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 12:4 Ezekiel 12:4

சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன்னுடைய பொருட்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ மாலையிலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.

எசேக்கியேல் 12:4 · IRV

Bring out your baggage for exile by day, as they watch. Then in the evening, as they watch, go out like those who go into exile.

Ezekiel 12:4 · BSB
எசேக்கியேல் 12 முழுவதும் வாசிக்க