தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 13:10 Ezekiel 13:10

சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

எசேக்கியேல் 13:10 · IRV

Because they have led My people astray, saying, ‘Peace,’ when there is no peace, and whitewashing any flimsy wall that is built,

Ezekiel 13:10 · BSB
எசேக்கியேல் 13 முழுவதும் வாசிக்க