தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 13:17 Ezekiel 13:17

மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:

எசேக்கியேல் 13:17 · IRV

Now, O son of man, set your face against the daughters of your people who prophesy out of their own imagination. Prophesy against them

Ezekiel 13:17 · BSB
எசேக்கியேல் 13 முழுவதும் வாசிக்க