தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 13:23 Ezekiel 13:23

நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 13:23 · IRV

therefore you will no longer see false visions or practice divination. I will deliver My people from your hands. Then you will know that I am the LORD.”

Ezekiel 13:23 · BSB
எசேக்கியேல் 13 முழுவதும் வாசிக்க