தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 13:3 Ezekiel 13:3

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ,

எசேக்கியேல் 13:3 · IRV

This is what the Lord GOD says: Woe to the foolish prophets who follow their own spirit, yet have seen nothing.

Ezekiel 13:3 · BSB
எசேக்கியேல் 13 முழுவதும் வாசிக்க