தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 13:5 Ezekiel 13:5

நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

எசேக்கியேல் 13:5 · IRV

You did not go up to the gaps or restore the wall around the house of Israel so that it would stand in the battle on the Day of the LORD.

Ezekiel 13:5 · BSB
எசேக்கியேல் 13 முழுவதும் வாசிக்க