தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 14:14 Ezekiel 14:14

அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்களுடைய நீதியினால் தங்களுடைய ஆத்துமாக்களைமட்டும் தப்புவிப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 14:14 · IRV

then even if these three men—Noah, Daniel, and Job—were in it, their righteousness could deliver only themselves, declares the Lord GOD.

Ezekiel 14:14 · BSB
எசேக்கியேல் 14 முழுவதும் வாசிக்க