எசேக்கியேல் 14:17 Ezekiel 14:17
அல்லது நான் அந்த தேசத்தின்மேல் வாளை வரச்செய்து: வாளே தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிக்கும்போது,
Or if I bring a sword against that land and say, ‘Let a sword pass through it,’ so that I cut off from it both man and beast,