தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 14:8 Ezekiel 14:8

அந்த மனிதனுக்கு விரோதமாக என்னுடைய முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடிக்கு அழித்துப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 14:8 · IRV

I will set My face against that man and make him a sign and a proverb; I will cut him off from among My people. Then you will know that I am the LORD.

Ezekiel 14:8 · BSB
எசேக்கியேல் 14 முழுவதும் வாசிக்க