தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 15:5 Ezekiel 15:5

இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?

எசேக்கியேல் 15:5 · IRV

Even when it was whole, it could not be made useful. How much less can it ever be useful when the fire has consumed it and charred it!

Ezekiel 15:5 · BSB
எசேக்கியேல் 15 முழுவதும் வாசிக்க