தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 15:6 Ezekiel 15:6

ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

எசேக்கியேல் 15:6 · IRV

Therefore this is what the Lord GOD says: ‘Like the wood of the vine among the trees of the forest, which I have given to the fire for fuel, so I will give up the people of Jerusalem.

Ezekiel 15:6 · BSB
எசேக்கியேல் 15 முழுவதும் வாசிக்க