எசேக்கியேல் 15:8 Ezekiel 15:8
அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Thus I will make the land desolate, because they have acted unfaithfully,’ declares the Lord GOD.”