தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:10 Ezekiel 16:10

சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட காலணிகளை உனக்கு அணிவித்து, உடுத்த மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,

எசேக்கியேல் 16:10 · IRV

I clothed you in embroidered cloth and gave you sandals of fine leather. I wrapped you in fine linen and covered you with silk.

Ezekiel 16:10 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க