தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:12 Ezekiel 16:12

உன்னுடைய நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன்னுடைய காதுகளில் காதணியையும், உன்னுடைய தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் அணிவித்தேன்.

எசேக்கியேல் 16:12 · IRV

I put a ring in your nose, earrings on your ears, and a beautiful crown upon your head.

Ezekiel 16:12 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க