தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:14 Ezekiel 16:14

உன்னுடைய அழகினாலே உன்னுடைய புகழ் அந்நியதேசங்களுக்குள்ளே பிரபலமாயிற்று; நான் உன்மேல் வைத்த என்னுடைய மகிமையினாலே அது குறைவற்றதாக இருந்ததென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 16:14 · IRV

Your fame spread among the nations on account of your beauty, for it was perfect in the splendor I bestowed on you, declares the Lord GOD.

Ezekiel 16:14 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க