தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:16 Ezekiel 16:16

உன்னுடைய ஆடைகளில் சிலவற்றை எடுத்து, பலவர்ண அலங்கரிப்புள்ள மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்செய்தாய்; அதைப்போன்ற காரியங்கள் ஒருபோதும் நடந்ததுமில்லை, நடக்கப்போவதுமில்லை.

எசேக்கியேல் 16:16 · IRV

You took some of your garments and made colorful high places for yourself, and on them you prostituted yourself. Such things should not have happened; never should they have occurred!

Ezekiel 16:16 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க