எசேக்கியேல் 16:18 Ezekiel 16:18
உன்னுடைய சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என்னுடைய எண்ணெயையும் என்னுடைய தூபவர்க்கத்தையும் அவைகளின் முன்பாக படைத்து,
You took your embroidered garments to cover them, and you set My oil and incense before them.