தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:19 Ezekiel 16:19

நான் உனக்குக் கொடுத்த என்னுடைய அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன்பு சுகந்த வாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆனதென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 16:19 · IRV

And you set before them as a pleasing aroma the food I had given you—the fine flour, oil, and honey that I had fed you. That is what happened, declares the Lord GOD.

Ezekiel 16:19 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க