தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:21 Ezekiel 16:21

நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என்னுடைய பிள்ளைகளை அவைகளுக்குத் தீயில் அடக்கம்செய்ய ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய்.

எசேக்கியேல் 16:21 · IRV

You slaughtered My children and delivered them up through the fire to idols.

Ezekiel 16:21 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க