தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:29 Ezekiel 16:29

நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்கள்வரை எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.

எசேக்கியேல் 16:29 · IRV

So you extended your promiscuity to Chaldea, the land of merchants—but even with this you were not satisfied!

Ezekiel 16:29 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க