தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:44 Ezekiel 16:44

இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.

எசேக்கியேல் 16:44 · IRV

Behold, all who speak in proverbs will quote this proverb about you: ‘Like mother, like daughter.’

Ezekiel 16:44 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க