தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:45 Ezekiel 16:45

நீ, தன்னுடைய கணவனையும் தன்னுடைய பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய தாயின் மகள்; நீ, தங்களுடைய கணவன்களையும் பிள்ளைகளையும் அருவருத்த உன்னுடைய சகோதரிகளின் சகோதரி; உங்களுடைய தாய் ஏத்தித்தி; தகப்பன் எமோரியன்.

எசேக்கியேல் 16:45 · IRV

You are the daughter of your mother, who despised her husband and children. You are the sister of your sisters, who despised their husbands and children. Your mother was a Hittite and your father an Amorite.

Ezekiel 16:45 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க