தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:46 Ezekiel 16:46

உன்னுடைய இடதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சமாரியா உன்னுடைய அக்காள்; உன்னுடைய வலதுபுறத்திலே, தானும் தன்னுடைய மகள்களுமாகக் குடியிருந்த சோதோம் உன்னுடைய தங்கை.

எசேக்கியேல் 16:46 · IRV

Your older sister was Samaria, who lived with her daughters to your north; and your younger sister was Sodom, who lived with her daughters to your south.

Ezekiel 16:46 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க