எசேக்கியேல் 16:48 Ezekiel 16:48
நீயும் உன்னுடைய மகள்களும் செய்ததுபோல, உன்னுடைய சகோதரியாகிய சோதோமும் அவளுடைய மகள்களும் செய்யவில்லை என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார்.
As surely as I live, declares the Lord GOD, your sister Sodom and her daughters never did as you and your daughters have done.