தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:49 Ezekiel 16:49

இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

எசேக்கியேல் 16:49 · IRV

Now this was the iniquity of your sister Sodom: She and her daughters were arrogant, overfed, and complacent; they did not help the poor and needy.

Ezekiel 16:49 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க