எசேக்கியேல் 16:50 Ezekiel 16:50
அவர்கள் தங்களை உயர்த்தி, என்னுடைய முகத்திற்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன்.
Thus they were haughty and committed abominations before Me. Therefore I removed them, as you have seen.