தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:51 Ezekiel 16:51

நீ செய்த பாவங்களில் பாதியையும் சமாரியா செய்யவில்லை; நீ உன்னுடைய சகோதரிகளைவிட உன்னுடைய பாவங்களைப் பெருகச்செய்து, நீ செய்த உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கச்செய்தாய்.

எசேக்கியேல் 16:51 · IRV

Furthermore, Samaria did not commit half the sins you did. You have multiplied your abominations beyond theirs, and all the abominations you have committed have made your sisters appear righteous.

Ezekiel 16:51 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க