தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:59 Ezekiel 16:59

யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைசெய்த நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.

எசேக்கியேல் 16:59 · IRV

For this is what the Lord GOD says: I will deal with you according to your deeds, since you have despised the oath by breaking the covenant.

Ezekiel 16:59 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க