தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:60 Ezekiel 16:60

ஆகிலும் உன்னுடைய இளவயதில் உன்னுடன்செய்த என்னுடைய உடன்படிக்கையை நான் நினைத்து, நிரந்தர உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன்.

எசேக்கியேல் 16:60 · IRV

But I will remember the covenant I made with you in the days of your youth, and I will establish an everlasting covenant with you.

Ezekiel 16:60 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க