தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:61 Ezekiel 16:61

அப்பொழுது உன்னுடைய மூத்த சகோதரிகளையும் உன்னுடைய தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளும்போது, உன்னுடைய வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் மகள்களாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.

எசேக்கியேல் 16:61 · IRV

Then you will remember your ways and be ashamed when you receive your older and younger sisters. I will give them to you as daughters, but not because of My covenant with you.

Ezekiel 16:61 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க