தமிழ் வேதாகமம் Tamil Bible

எசேக்கியேல் 16:7 Ezekiel 16:7

உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாகப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன்னுடைய மார்பகங்கள் எழும்பின, உன்னுடைய முடி வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் உடையற்றவளுமாக இருந்தாய்.

எசேக்கியேல் 16:7 · IRV

I made you thrive like a plant of the field. You grew up and matured and became very beautiful. Your breasts were formed and your hair grew, but you were naked and bare.

Ezekiel 16:7 · BSB
எசேக்கியேல் 16 முழுவதும் வாசிக்க